இன்றைய(21.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
துலாம்: பேச்சை குறைத்து காரியத்தில் கருத்தோடு செயல்படுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.பணவரவு திருப்தி தரும்.கருத்து வேறுபாடுகள் எல்லாம் அகலும்
விருச்சிகம்: அன்றாட பணிகளில் இருந்து வந்த தோய்வு அகலும்.தடைபட்ட காரியங்கள் விறுவிறுப்பாக நடந்து முடியும்.பணவரவு திருப்தி தரும்.கடன்கள் அடைபடும்.தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்
தனுசு: இறைவழிபாட்டால் இன்பங்களை வரவழைத்துக் கொள்வீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.தடைப்பட்டு வந்த காரியங்கள் தற்போது நடைபெற்று முடியும்.எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
மகரம்: பேச்சால் அனைவரையும் இழுத்து விடுவீர்கள்.எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைத்து மகிழ்வீர்கள்.மனதிற்கு இனிய சம்பவத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள்.பிடித்த ஒன்றிற்காக கடைசி வரை நின்று அதை சாதிப்பீர்கள்
கும்பம்: மனக்குழப்பம் அகலும்.மற்றவர்களிடம் பேசும் போது கவனம் தேவை.பேச்சை குறைத்து செயலில் இறங்குவீர்கள்.கவனசிதறல் அதிகரிக்கும்.இறைவழிபாட்டால் மனதில் மகிழ்ச்சி பிறக்கும்.சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
மீனம்: பரபரப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டை பெற்று மகிழ்வீர்கள்.பணிச்சுமை குறையும்.மனதிற்கு பிடித்தவர்களோடு நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டவாறே முடிப்பீர்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025