ஹெச்.ராஜா தான் பெரியார் சிலை குறித்து முகநூலில் பதிவிட்டது!

Default Image

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பெரியார் சிலை குறித்து முகநூலில் பதிவிட்டது ஹெச்.ராஜா தான் என்றும், அவரது அட்மின் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெரியார் குறித்து ஏற்கனவே அவதூறாக பேசிய போதும், ஹெச்.ராஜாவை நடமாட விட்டது தவறு என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்