சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம்! மத்திய அரசு அனுமதி!

Default Image

முதலில் சீனாவில்  பரவி வந்த கொரோனா தொற்றுநோய், தற்போது மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ள நிலையில், இதனை தடுப்பதற்கான தீவிர முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 5 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து, மத்திய அரசின் அனுமதியுடன், சேலத்தின் கொரோனா பரிசோதனை மையம் துவங்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்