காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை திசை திருப்பும் முயற்சியே பெரியார் சிலை விவகாரம்!
நடிகர் கமல்ஹாசன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை திசைத்திருப்ப பாஜகவினர்கள் முயற்சி செய்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.
பெரியார் சிலைக்கு போலீஸ் காவல் தேவையில்லை. தமிழர்கள் பார்த்துக்கொள்வோம் என்றும் ஹெச். ராஜா வருத்தம் தெரிவிப்பது போதாது. ஹெச். ராஜாவின் வார்த்தை அம்பு போன்றது திரும்ப பெற முடியாது. மத்திய அரசின் தூண்டுதலா என்ற கேள்விக்கு இருக்கலாம் என கமல்ஹாசன் பதில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.