#BREAKING :கொரோனா எதிரொலி – 168 ரயில்கள் ரத்து.!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மிகிக்குறைவான டிக்கெட்டுகள் முன்பதிவானதால் 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை முதல் மார்ச் 31-ம் தேி வரை 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக ரயில் பயணத்தை பொதுமக்கள் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றன. அதனால் மார்ச் மாதத்தில் இதுவரை 60% ரயில் டிக்கெட்டை பயணிகள் ரத்து செய்துள்ளதாக நேற்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரயில்வே அதிகாரிகள் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 141 இந்தியர்கள், 25 வெளிநாட்டினர்கள் என மொத்தம் இதுவரை 169 ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025