ஹெச். ராஜா நேரம், தேதி குறித்தால் சவாலை சந்திக்க தயாராக உள்ளோம்!

Default Image

நடிகர் சத்யராஜ் பெரியார் சிலையை உடைப்போம் என்ற ஹெச். ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  கூறியுள்ளார். பதவி, ராணுவம், சக்தியால் எங்கள் உள்ளத்தில் இருக்கும் பெரியாரை அகற்ற முடியாது என்று கூறிய அவர், நேரம், தேதி குறித்தால் சவாலை சந்திக்க தயாராக உள்ளோம் என வீடியோ பதிவை வெளியிட்டார்.

இதற்க்கு முன்  திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அவர் தனது பதிவை நீக்கினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்