கொரோனா வைரஸ் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள ட்ரம்ப்.!
கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக அமெரிக்கா தற்போது ஆய்வு செய்து வரும் நிலையில், முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
I will be having a news conference today to discuss very important news from the FDA concerning the Chinese Virus!
— Donald J. Trump (@realDonaldTrump) March 18, 2020
அதில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அளித்துள்ள முக்கிய தகவலை, வெளியிடப் போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த பதிவில் அமெரிக்க அதிபர் மீண்டும் கொரோனா வைரஸை, சீன வைரஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.