சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் : புதிய போஸ்டர்
சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’ இப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயகுகிறார்.
இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக விக்ரம் நடிக்கிறார். இப்படம் முழுவதும் வெளிநாடுகளில் படமாக்ககப்பட்டு வருகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது
இந்நிலையில் இப்படம் இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிகிறது.