ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை -ரஜினிகாந்த் ட்வீட்
ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று தெரிவித்தார்.
அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம்
இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை
என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில்
கொண்டு போய் சேர்த்த
ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. ????????— Rajinikanth (@rajinikanth) March 14, 2020
இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டுள்ளார்.