கொரோனா எதிரொலி …ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் தயாரிக்கும் பணி நிறுத்தி வைப்பு…

ஆந்திரமாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளத்தில் தற்போது ஜி.எஸ்.எல்.வி எஃப் -10 ராக்கெட் பணிகள் நிறுத்தப்பட்டு, விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா உலகம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 1,37,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையெடுத்து தற்போது கொரோனா இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவாமல் இருக்க மத்திய , மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
பல மாநிலங்களுக்கு பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்து உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025