மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! வெறித்தனமான வெயிட்டிங்கில் தளபதி ரசிகர்கள்!

Default Image

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியமான பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடிக்கிறார். 

இந்நிலையில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் அனைவராலும் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றாக தான் இருந்து வந்தது. இதனையடுத்து, மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தளபதி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்