குடியுரிமை திருத்தச் சட்டம்- நாளை ஆலோசனை கூட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க சிறப்புக் கூட்டதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,இஸ்லாமிய தலைவர்கள் நேரில் கலந்து ஆலோசிக்க , நாளை மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.