ரூ.23 கோடியில் தீ தடுப்பு அதிரடிப்படை – சட்டப்பேரவையில் பழனிசாமி

Default Image

தமிழக சட்டப்பேரவை இன்று நடைபெற்று வருகிறது. அப்போது,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 4,282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 25 புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என கூறினார். இதையடுத்து  ரூ.23 கோடியில் தீ தடுப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்றும் 10 பொறியியல் கல்லூரிகள், 45 பல்வகை கல்லூரிகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். மேலும் பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்