ரஜினி பேசிய மூன்று திட்டங்கள் என்ன?

Default Image

இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,3 திட்டங்கள் மிகவும் முக்கியமானவை.அதில் முதல் திட்டம்,  தேவையான பதவிகளை வைத்துக்கொண்டு தேவையற்ற மற்ற பதவிகளை நீக்க வேண்டும் .இதுவே என்னுடைய முதல் திட்டம். 

இரண்டாவது திட்டம் இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே ஆகும்.மூன்றாவது திட்டம் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே ஆகும். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்