ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பிற்காக தயாராக உள்ள நட்சத்திர ஓட்டல் …

Default Image

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், இன்று  காலை ரஜினி மக்கள் மாவட்ட செயலாளர்களை ஆலோசனை  கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்த பின்னர் ரஜினி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது , கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன்.

கட்சி தொடங்குவது பற்றி ஆலோசித்தோம்.ஆனால் ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஏமாற்றம் என கூறினார்.மேலும் அதுபற்றி பின்னர் தெரிவிக்கிறேன் என கூறினார்.இந்நிலையில் இன்று மீண்டும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்