தங்கத்தின் விலை குறைவு.!
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.33,312 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரு கிராம் ரூ.50 குறைந்து, ரூ.4,164க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.49.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.33,312 ஆக விற்பனை செய்யப்படுகிறது.