நடிகர் தனுஷின் 43-வது திரைப்படம் குறித்த புதிய அப்டேட்!

Default Image

நடிகர் தனுஷ் பட்டாசு திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் , இப்படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனையடுத்து இவர் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதங்களில் தொடங்கி,  40 நாட்களில் முடிந்துவிடும் என்றும், மேலும் இப்படம் அக்டோபர் மாதம் ரிலீசாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்