ம.பி. அரசுக்கு சிக்கல் ! ஜே.பி.நட்டா – அமித்ஷா ஆலோசனை
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.ஆனால் இதற்கு இடையில் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்தார்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதால், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.