+12 விடைத்தாள் திருத்தம் மார்ச் 31-ம் முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை என தகவல்

கடந்த 2-ம் தேதி +2 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொதுத்தேர்வை 8.35 லட்சம் பேர் எழுதி வருகின்றனர். மொழிப்பாடத் தேர்வுகள் 5-ம் தேதியுடன் முடிந்த நிலையில் நேற்று கணக்கு பாடத் தேர்வு நடைபெற்றது.
வருகின்ற மார்ச் 24-ம் தேதி வரை +2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.இந்த பொதுத்தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் +2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகின்ற மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025