இன்றைய(09.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!
பஞ்சாங்கம்
இன்று (09.03.2020) திங்கள்கிழமை விகாரி வருடம், மாசி 26-ம் தேதி நல்ல நேரம் காலை6.30 – 7.30 மாலை 4.00 – 5.30 ராகு காலம் 7.30 -9.00 எம கண்டம்10.00 – 12.30குளிகை 1.30 – 3.00 திதி பௌர்ணமி நட்சத்திரம் பூரம் சந்திராஷ்டமம் திருவோணம் யோகம்: சித்த யோகம் சூலம்: கிழக்கு பரிகாரம்: தயிர் விசேஷம்: பௌர்ணமி,திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப்பெருமாள் தெப்போற்சவம்,பெரிய நகசு,
இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
துலாம்: புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும்.பிரச்சினைகள் அகலும். அரசு வழியில் ஆதாயம் உண்டு. ஊர்மாற்றம்,இடமாற்ற சிந்தனை மேலோங்கும்.
விருச்சிகம்: குடும்பத்தினரிடம் அதிக நேரம் செலவீடுவீர்கள்.நெகிழ்ச்சியான தருணங்களை சந்திப்பீர்கள் மற்றவர்களை பற்றி அறிந்து கொள்வீர்கள்.எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள். வரவு திருப்தி தரும் நாள். அரசியல் வாதிகளால் அனுகூலம் கிடைக்கும்.
தனுசு: ஆலய வழிபாட்டால் அமைதி குடிக்கொள்ளும் புதிய செய்லகளை செய்து வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும். பொருளாதார நிலையை உயரும்.
மகரம்: திட்டமிட்ட காரியத்தை கச்சிதமாக முடித்து பாராட்டை பெறுவீர்கள்.இலக்கை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.விடமுயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் போகலாம்.
கும்பம்: மனம் அனைத்தும் இருந்தும் திருப்தி இல்லாது போன்ற இருக்கும்.ஆலய வழிபாடு சற்று நிம்மதி தரும்.குழப்பம் தீர குகனை நினைத்து வழிபட வேண்டும் காலை நேரத்தில் கலகலப்பாக இருப்பீர்கள்.மனதிற்கு இனிய சம்பவம் நடைபெறும்.பேச்சை சுறுக்கி செயலில் இறங்குவீர்கள்.
மீனம்: மனதிற்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். பயணகள் மேற்கொள்வீர்கள்.இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடை பெறும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.