அடடா! என்ன ஒரு நல்ல மனசு! புரோட்டா சூரி வெளியிட்டுள்ள வைரல் வீடியோ!
நடிகர் புரோட்டா சூரி வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவர் நினைவிருக்கும்வரை என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், குரங்கிற்கு உணவளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,