ஏசியா நெட், மீடியா ஒன் மீது விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை வாபஸ்..!

டெல்லியில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பு செய்த கேரள தொலைக்காட்சிகளான ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் சேனல்களுக்கு 48 மணிநேரம் ஒளிபரப்ப தடை விதித்து தகவல் ஒளிபரப்புத்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக 2 சேனல்கள் மீதான தடை உத்தரவை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வாபஸ் பெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025