அன்பழகன் மறைவு மிகப்பெரிய இழப்பு- ரஜினிகாந்த்

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். நடிகர் ரஜினிகாந்த் கீழ்ப்பாக்கத்தில் அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவு மிகப்பெரிய இழப்பு ஆகும்.60-ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அவர் சம்பாதித்தது மதிப்பும் ,மரியாதையும் தான் .அன்பழகன் குடும்பத்திற்கும் ,ஸ்டாலின் அவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025