#Breaking: விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். திருவள்ளூர் அருகே உள்ள புட்டலூரை சேர்ந்த வேலவன், சந்துரு ஆகிய இரு தொழிலார்கள் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இறந்துள்ளனர்.