அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி !ஸ்கூட்டர் திட்டத்தில் முறைகேடு நடந்தால் நடவடிக்கை….

Default Image

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் , அரசு மானிய இருசக்கர வாகன திட்டத்தில் முறைகேடு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உழைக்கும் மகளிருக்கு மானிய இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் பேசிய செங்கோட்டையன், இத்திட்டத்தில் முறைகேடு நடந்தால் ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்