7 காங்கிரஸ் எம்பிக்கள் இடைநீக்கம் ! சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .சபாநாயகர் பொறுப்பில் இருந்த ரமாதேவி கையில் இருந்த காகிதங்களை கிழித்து எறிந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்துள்ளார் .7 எம்பிக்களில் தமிழகத்தை சேர்ந்த மாணிக் தாகூரும் ஒருவர் ஆவார்.