அஜித் பட பாடலுக்கு டிக் டாக் செய்து வீடியோ வெளியிட்ட ரஜினி பட நடிகை!
நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் முன்னணி வலம் வந்தார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் சில படங்களில் நடித்திருந்தாலும், முன்னணி நடிகர்களின் திரைப்படமான சீமராஜா மற்றும் பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை சிம்ரன் அஜித்தின் வாலி படத்தில் வெளியான ஏப்ரல் மாதத்தில் என்ற பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Actress Simran’s TikTok Video ????????????#Simran #TikTokGirls #TikTok #actress #TikTokviral #Kollywood pic.twitter.com/NpGLwNQgae
— Raga Santhoshni (@RSanthoshni) March 4, 2020
;