மக்கள் செல்வன் படத்தில் இருந்து இளையராஜா விலகல்? காரணம் என்ன?

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில், நடிகர்  சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. இந்த படத்தில்,  விஜய் சேதுபதியுடன், காமெடி நடிகர் யோகிபாபுவும் நடித்துளளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இதன் பின்னணி வேலைகள் மும்முரமாக  வருகிறது. 

இந்நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வந்த  நிலையில்,இப்படத்தின் இயக்குனரான மணிகண்டனுக்கு, இளையராஜாவுக்கும் பிரச்னை காரணமாக ஏற்பட்டதால், இப்படத்தில் இருந்து இளையராஜா விளக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.