101 வயது விஜயகாந்த் ரசிகையின் ஆசை! விஜயகாந்தின் அதிரடியான செயல்!

Default Image

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் அகல் விளக்கு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அரசியலில் ஈடுபாடுடன் இருக்கிறார்.

இந்நிலையில், விஜயகாந்தின் ரசிகையாக தெய்வானைக்கு வயது 101. இவர் தனது 101-வது பிறந்தநாளை விஜயகாந்துடன் கொண்டாட வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதனையடுத்து விஜயகாந்த் தனது அலுவலகத்திற்கு அவரை அழைத்து,  அவருக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update