மகளிர் உலகக்கோப்பை : வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் இன்று இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருந்தது.ஆனால் மழையின் காரணமாக இந்த போட்டி கைவிடப்பட்டது.இந்நிலையில் மகளிர் உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்று புள்ளிகள் அடிப்படையில் முதல் முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.குரூப் ஏ பிரிவில் இந்திய அணி முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது
லேட்டஸ்ட் செய்திகள்
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025