கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த நடிகர் விஜய் ஹரீஷ் கைது.!

நடிகர் விஜய் ஹரிஷ் “நாங்களும் நல்லவங்கதான்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் வண்ணாரப்பேட்டேயைச் சேர்ந்த பி.காம் 2-ஆண்டு படிக்கும் மாணவியுடன் விஜய் ஹரிஷ் பழக்கத்தில் இருந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் விஜய் ஹரிஷ் தனது வீட்டுக்கு கல்லூரி மாணவியை அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பல முறை உடலுறவு கொண்டுள்ளார். மேலும் மீண்டும் தான் உறவுக்கு வரவில்லையென்றால் சமூகவலைதளங்களில் வீடீயோவை வெளியிட்டுவிடுவேன் என மாணவியை மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடிகர் விஜய் ஹரிஷை கைது செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025