கொரோனா வைரஸ் – ஈரானில் பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு..!

Default Image

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழத்தவர்களின் எண்ணிக்கை 92 உயர்ந்துள்ளது.  ஏற்கனவே ஈரானில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 77 ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,981 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,270 ஆக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்