டெல்லி வன்முறை : உயிரிழந்த உளவுத்துறை அதிகாரி குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதியுதவி

டெல்லி வன்முறையில் உயிரிழந்த உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் .மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025