டிடிவி தினகரன் தி.மு.கவுடன் கைகோர்த்துக் கொண்டு இயங்குகிறார்!

Default Image

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி  திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு, டிடிவி தினகரன் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் தன் பக்கம் வருமாறு சட்டமன்ற உறுப்பினர்களிடம்  டிடிவி தினகரன் பேசி வருவதாக புகார் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்