குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் பேரணி

Default Image

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும், சட்டத்துக்கு எதிராக போராடும் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகவும் பாஜகவின்  பேரணி  தமிழகம் முழுவதும் பல இடங்களில் தொடங்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்