திரில் திரிபுரா பாஜகவை விரட்டுகிறது மார்க்சிஸ்ட்
திரிபுராவில் இன்று 59 தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட நிலவரப்படி திரிபுரா சட்டசபை தேர்தல் முடிவு டிரெண்டில் மாற்றம் வந்து கொண்டே இருக்கிறது. முதலில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னிலை வகித்த நிலையில் அடுத் சுற்றில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது. இடது சாரி கட்சிகள் திரிபுராவில் 26 இடங்களிலும், பாஜக கூட்டணி 24 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.