டெல்லி வன்முறை : போலீஸ் கமிஷ்னர் ஆய்வு
டெல்லியில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் விளைவாக அங்கு 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் வன்முறை நடைபெற்ற இடங்களில் போலீஸ் கமிஷ்னர் ஸ்ரீவஸ்தவா ஆய்வு செய்தார்.