விடிய…விடிய மாணவியர் விடுதியில்..!கட்டில் அடியில் பதுங்கி இருந்த மாணவன்..கட்டிலோடு அள்ளிய காவல்-என்ன நடந்தது!??

Default Image

இச்சம்பவம் ஆனது ஆந்திர மாநில ஐ.ஐ.ஐ.டி மாணவியர் விடுதி நடந்துள்ளது.அங்கு ஒரு மாணவியின் அறையில் ஒருநாள் முழுதும் கட்டில் அடியில் தங்கியிருந்த மாணவனை காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில்  கிருஷ்ணா மாவட்டம் உள்ளது.இங்கு நுஸிவிடு நகரத்தில் அரசு ஐ.ஐ.ஐ.டி. அமைந்துள்ளது.இதில் சுமார் 6000 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இருபாலர் பயிலும் இந்த வளாகத்தில் மாணவர்களுக்கும், மாணவியருக்கும் தனித் தனி விடுதிகள் அமைக்கப்படு உள்ளது.இந்நிலையில் விடுதியில் தங்கியிருக்கும் மாணவியர்களை கல்லூரி விதிப்படி உரிய அனுமதியில்லாமல் சந்திக்க முடியாது.

இந்த நிலையில் விடுதியில்ஒரு அறை மட்டும் சந்தேகத்துக்கிடமான வகையில் பூட்டிக் கிடந்துள்ளது இதனை கவனித்து வந்த பக்கத்து அறை மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடன் புகார் அளிக்க அவர்கள் பாதுகாவலர்களோடு அறையின் பூட்டை உடைத்தனர். அப்போது பூட்டிய அறைக்குள் ஒரு மாணவி  இருந்துள்ளார்.இதை அடுத்து அறை முழுவதும் தீவிர பரிசோதனை செய்த போது  ஒரு கட்டிலுக்கு அடியில் மம்மி பதுங்கி மாணவன் இருந்துள்ளான் இதனை கண்ட பாதுகாவலர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கட்டிலை தூக்கி பதுங்கி இருந்த மாணவனை கையும் களவுமாக பிடித்த அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பெண் விடுதிக்குள் புகுந்து ஒருநாள் முழுவதும் பதுங்கி இருந்த மாணவனால் விடுதிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

appavu - pm modi
BJP MLA Vanathi Srinivasan - VCK Leader Thirumavalavan
sengottaiyan edappadi palanisamy
moeen ali ms dhoni
pm modi
ADMK Chief secretary Edappadi palanisamy
Sunita Williams health