காலா டீசர் சாதனை வெளியான சில மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்கள்!

Default Image

நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பேசப்படும் வட்டார வழக்கு மொழியில் வசனம் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதில் “வேங்கையன் மவன் ஒத்தையா நிக்கன், தில்லு இருந்தா மொத்தமா வாங்கல” என்னும் வசனம் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது சமூக வலைதளத்தில் மர்ம நபர்களால் காலா டீஸர் வெளியிடப்பட்டதால், படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் காலா திரைப்படத்தின் டீஸரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.நெல்லை வட்டார பேச்சு வழக்கில் ரஜினியின் வசனம் வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.

வெளியான சில மணி நேரத்தில் 5,016,876  லட்சம் முறைக்கும் அதிகமாக பார்த்து  ரசிகர்கள் கொண்டாட்டம்.

யூடுப்(YouTube) பக்கத்தில் நம்பர் ஒன் டிரென்டிங்கானது காலா டீசர்.மேலும் ட்விட்டரில் காலா டீசர் நம்பர் ஒன் டிரென்டிங்கானது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்