சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தின் டீசர் நள்ளிரவில் வெளியீடு!இதோ மிரட்டலான நெல்லை தமிழில் டீசர் …..

Default Image

 

நள்ளிரவில் ரஜினி நடித்த காலா படத்தின் டீசர் வெளியானது. நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் காலா படத்தின் டீசர் காலை 10 மணியளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

இதோ காலா படத்தின் மிரட்டலான டீசர் …..

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்