வைகோ வேண்டுகோள்! செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டாம்…
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறு குழந்தைகள் கூட செல்போனை பார்த்து பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற குற்றச் செயல்களை இழைப்பதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.