கவரிங் நகை கருக்காமல் இருக்க வேண்டுமா? நம்ம வாணி போஜன் சொல்வதை கேளுங்கள்!

Default Image

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக தற்போது வளர்ந்து வரும் சீரியல் நடிகை தான் வணிபோஜன். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகினார். அதனை தொடர்ந்தும் பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்நிலையில், இவர் கவரிங் நகைகளை விரும்பி அணிவது வழக்கம். அது போல தற்போதும் அவர் கவரிங் நகை அணிந்த புகைப்படத்தை பதிவிட்டு, விரைவில் நகை கருக்காமல் இருக்க கலரில்லாத நக பாலிஷை பயன்படுத்தலாம் என டிப்ஸ் கொடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - TN Rain
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar
Bengaluru
Lokesh Kanagaraj - Vijay
mugamathu kaif about pant
Donald Trump - Kamala Haaris