பிரசித்திப்பெற்ற கடகாலீஸ்வர்க்கு குடமுழுக்கு நடதுங்க… அரசுக்கு கோரிக்கை…செவிசாய்க்குமா???
கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்று சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.எம். முகமது அபூபக்கா் தெரிவித்துள்ளார்.
கடையநல்லூர் கடகாலீஸ்வரா் பக்தா்கள் அனைவரும் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள முகமது அபூபக்கரை சந்தித்தனர். பிரதிப்பெற்ற கோவில் இது.மேலும் கோவிலுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்
மக்களின் கோரிக்கையை தொடர்ந்து கோயிலுக்கு நேரடியாக சென்று கே.ஏ.எம். முகமது அபூபக்கா் எம்.எல்.ஏ. பாா்வையிட்டாா். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சரிடம் வலியுறுத்துவேன் மேலும் கோவிலின் சுற்றுச் சுவா் மற்றும் மண்டபம் ஆகியவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!
March 18, 2025