திருப்பதி லட்டு ரத்து.! அறிவித்தது தேவஸ்தானம்
திருப்பதில் தினசரி,வாராந்திய சேவைகளில் வழங்கப்பட்டு வந்த லட்டு பிரசாதம் ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் பிரசாதம் ஆனது வழங்கப்பட்டு வருகிறது.இந்த பிரசாதம்ஆனது வருகின்ற மே மாதம் முதல் ரத்து என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்நிலையில்ன் தினசரி, வாராந்திர சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தலா ஒரு சிறிய லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.