ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம் எப்போது?

- ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம் எப்போது?
- இந்த ஆண்டு இறுதியில், டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரன்பீர் கபூர் – ஆலியா பட் இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், ரசிகர்களின் கேள்விக்கு இவர்களின் பதில் மெளனமாக தான் இருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில், டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் திருமணம் 2019-ம் ஆண்டு நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஆழியப்பாட்டின் தந்தைக்கு நியூ யார்க்கில் புற்றுநோய் சிகிச்சை மேற்கொண்டதால், இவர்களது திருமணம் நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் – பிரதமர் மோடி கவலை.!
March 28, 2025