மக்கள் செல்வனுடன் இணையும் லேடிசூப்பர் ஸ்டார் -நடிகை சமந்தா..வெளியானது தகவல்

Default Image

மக்கள் சென்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.அதிக ரசிகர்களை கொண்டவர். அவருடைய படம் என்றாலே எதிர்பார்ப்பு இருக்கும் ஆனால் அன்மை காலமாக அவர்  எந்த பெரிய  ஹிட் படங்களையும் கொடுக்கவில்லை.

இந்நிலையில்  தன் பேவரட் இயக்குனரான விக்னேஷ் சிவனுனோடு மீண்டும் இணைய உள்ளார்.இவர்கள் இணையும் இந்த ப்டத்திற்கு காத்து வாக்குல ஒரு காதல் என்று தலைப்பு வைத்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் இணைந்து நடிக்க உள்ளாதாக தகவல்கள் கசிந்துள்ளது.நடிகைகள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது  இதுவே முதல் முறையாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்