பிரபல பிக்பாஸ் பிரபலத்தின் ட்வீட்டர் பக்கத்தை ஹாக் செய்த ஹாக்கர்கள்!

Default Image
  • பிரபல பிக்பாஸ் பிரபலத்தின் ட்வீட்டர் பக்கத்தை ஹாக் செய்த ஹாக்கர்கள்.
  • தனது ட்வீட்டர் பக்கத்தில், இந்த பிரச்சனையை தனது குழு மூலம் சரி செய்து விட்டதாக கூறியுள்ளார். 

நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் இவர் மேலும் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து, இவரது ட்வீட்டர் பாக்காதே ஹாக்கர்கள் ஹாக் செய்துள்ளனர்.

இதனையடுத்து, இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், இந்த பிரச்சனையை தனது குழு மூலம் சரி செய்து விட்டதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்