தளபதிக்கு கூட கத பண்ணிரலாம்..ஆன இவருக்கு..பெருமூச்சு விட்ட இயக்குநர்..!

Default Image
  • நடிகர் விஜயை வைத்துக் கூட படம் எடுத்தரலாம் ஆனால் நடிகை பார்வதியை வைத்து படம் எடுப்பது ரொம்ப கஷ்டம் 
  • இயக்குநர் கௌதம் மேனன் ஒப்பனாக தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் ரசிகர் விரும்பும் வகையான பல அழகிய படங்களை கொடுத்தவர். கடைசியாக வந்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் மட்டுமே கொஞ்சம் பெரிதாக வெற்றியடையாமல் போனது.இந்நிலையில் கௌதம் மேனன் தான் அளிக்கும்  பல பேட்டிகளில் நடிகர் விஜயை வைத்து படம் எடுப்பது மிகவும் கடினம்.அவர் முழுக்கதையையும் கேட்பார் என்னிடம் கிளைமேக்ஸ் இருக்காது. எனவே கொஞ்சம் கஷ்டம் ஆனால் முழுக்கதையுடன் அவரை சந்திப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.இவர் தற்போது அளித்த  பேட்டியில் நடிகர்  விஜய்க்கு கூட நான் கதை எழுதிருவேன் ஆனால், நடிகை பார்வதிக்கு என்னால் முடியாது என்று பதில் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்