சாய்பாபாவின் பொன்மொழிகள்…”நம்பிக்கையை இழக்காதே”
- சத்திய ஸ்ரூபமாக காட்சித் தரும் ஷிரடி சாய்பாபாவின் தினம் ஒரு பழமொழி
- சாய் நாமத்தை நாவால் நமஸ்கரித்து இந்நாளை இனிதாக துவங்குவோம்
நம்பிக்கையோடு நீ உன்
கடமையை செய்
உனக்கான அந்த நாள் நிச்சயமாக
உன்னைத்தேடி வரும் நீ என்
அருள் பெற்ற குழந்தை மறவாதே.!
–சத்திய சாய்–