துல்கர் சல்மானுடன் இணைந்த பிரபல டிவி தொகுப்பாளர்…!!
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா நடித்து வரும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தமிழில் உருவாகி வரும் இந்த ரொமான்டிக் திரைப்படத்தினை பிரான்சிஸ் கண்ணுகாத்தான் தயாரித்து வருகிறார்.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் தற்போது ஹீரோ துல்கர் சல்மானுக்கு நண்பர் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல டிவி தொகுப்பாளர் ரக்க்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை ஒரு வீடியோ அறிவிப்பாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ பதிவு
https://twitter.com/dulQuer/status/967017458132398082
Yayyy !! Finally introducing my best friend & partner in crime in #KannumKannumKollaiyadithaal @RakshanVJ @riturv @desingh_dp @iambhaskaran pic.twitter.com/C7jxMJCWlm
— Dulquer Salmaan (@dulQuer) February 23, 2018